சிம்பிள் உடையில், சிலிர்க்கவைக்கும் ரம்யா நம்பீசன்.!

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கனவு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமான ரம்யா நம்பீசன். அதன் பின்னர், பீட்சா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

அதன் பின்னர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து சேதுபதி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இதில் வரும் வீடியோ கால் காட்சிகள் எல்லாம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது பிக் பாஸுக்கு ரியோ ராஜுக்கு கதாநாயகியாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது. சமூக வலைதளங்களில் ரம்யா நம்பீசன் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார்.

அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களை ரசிகர்களிடம் வெளியிட்டு லைக்குகளை வள்ளுவர். அந்த வகையில், தற்போது அவர் சிம்பிளாக உடை அணிந்து மிகவும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)