அசத்தல்.. அக்காவை மிஞ்சும் தங்கை.!

உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், தற்போது இவரும் கோலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஷமிதாப் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அடியெடுத்துவைத்த அக்ஷரா ஹாசன், தற்போது கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து அக்னி சிறகுகள் என்ற படத்திலும் தற்போது நடித்து வருகின்றார்.

அக்ஷரா ஹாசன் சமூக வலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றார். தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றார்.

இந்த நிலையில், தற்போது அக்ஷரா ஹாசன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)