பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் விசேஷம் – ஒன்று கூடிய சீரியல் நடிகர், நடிகைகள்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது டி. ஆர். பியின் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

பல திருப்புமுனைகள், பல எதிர்பாராத காட்சிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முக்கியமான கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரவணா விக்ரம்.

இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதினால் தனது குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..