விஜய்யின் ஆள்தோட்ட பூபதி பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்…

ஜுன் 22, இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாள், இன்னொரு விஷயம் அவர் நடித்துவரும் 65வது படத்தின் டைட்டில் வெளிவந்துள்ளது. Beast என்ற பெயருடன் 2 ஃபஸ்ட் லுக் வெளியாக ரசிகர்கள் டிரண்டிங்கில் படத்தை வைத்துள்ளனர்.

காலை முதல் ரசிகர்கள்-பிரபலங்கள் என அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் ஹிட் பாடலான ஆள்தோட்ட பூபதி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை அவரே ஷேர் செய்ய ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.