கடற்கைரையில், கவர்ச்சி குவியலாய் ஜான்வி கபூர்.!

பிரபல பாலிவுட் சினிமாவின் நடிகையான ஜான்வி கபூர், ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கடற்கரையில் குளியல் போட்டுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது இவர் செய்யும் சில விஷயங்கள் இணையதளங்களில் வெளியாகி டிரெண்டிங்காவது வழக்கம்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)


அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து குளியல் போட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவேற்றியுள்ளார். புகைப்படங்களை பார்க்கும் பலரும் ஜான்வி கபூருடன் இருக்கும் ஆண் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் ஜான்வி கபூர் தன்னுடைய நண்பரின் முகத்தை வெளியில் காட்டவில்லை. இந்தியில் வெளியான தடக் மூலம் சினிமாவில் ஜான்வி கபூர் அறிமுகமானார். அவருடன் இணைந்து நடித்த ஈஷானுடன் ஜான்வி காதலில் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.