கொரோனா தொற்றிற்குள்ளான இராணுவ அதிகாரி உயிரிழப்பு!… வெளியான தகவல்!

கொரோனா மூன்றாவது அலையில் முதலாவது இலங்கை இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

கேணல் ஹெமாக செனவிரத்ன என்ற, இலங்கை ஆட்லறி படையணியின் அதிகாரியே உயரிழந்துள்ளார். பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் உயரிழந்தார்.

இராணுவத்தின் தொழில்திறன் மேம்பாட்டு மையத்தில் கடமையாற்றி வரும் போது தொற்றிற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.