தாஜ்மகால் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!

பாரதிராஜாவின் இயக்கத்தில் தமிழில் தாஜ் மஹால் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரியாசென். அதன் பின்னர் சில படங்களை தமிழில் தலை காட்டினார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவிற்கு தமிழில் வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஆகவே பாலிவுட் பக்கம் சென்றார். கவர்ச்சி காட்டினால் தான் இங்கே வாய்ப்பு என்று கருதி அவர் தனது கவர்ச்சியை முடிந்த அளவு வாரி இறைத்தார் அவ்வப்போது படங்களில் அவர் நடித்து வருகின்றார்.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சியான உடை அணிந்து எடுக்கப்பட்ட கிளர்ச்சியூட்டும் புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Riya sen (@riyasendv)