சின்னத்திரையில் தற்போது டாப் 5 சீரியல்களில் ஒன்றாக வளம் வருகிறது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
இந்த சீரியலில் முல்லை, கதிர், ஜீவா, கண்ணன், தனம் என ரசிகர்களுக்கு பிடித்த வகையில் எதார்த்தமான கதாபாத்திரங்கள் அமைத்துள்ளன.
மேலும் சித்ராவிற்கு மறைவிக்கு பிறகு, முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கண்ணன் மற்றும் முல்லை இருவரும் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய நபருடன் போட்டோ எடுத்துள்ளனர்.
ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனருடன் இணைந்து தான், கண்ணன் மற்றும் முல்லை இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..








