கழுத்து இறக்கமாக உடைஅணிந்து கண்டமேனிக்கு போஸ் கொடுத்த சுனைனா.!

தமிழ் திரையுலகில் நடிகர் நகுல் கதாநாயனாக அறிமுகமான “காதலில் விழுந்தேன்” என்கிற திரைப்படத்தின் மூலமாக, ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சுனைனா. இந்த திரைப்படத்திற்கு பின், அவர்கள் இருவரும் சேர்ந்து “மாசிலாமணி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இவ்விரண்டு திரைப்படங்களுமே வசூலில் பெரும் வெற்றியை அடைந்த நிலையில், கோலிவுட்டில் இளம் நடிகையாக வளம் வரத்துவங்கினார். மேலும், தனது நடிப்பின் மூலமாக பல நடிகர்களை கட்டிப்போட்டு இருந்தார்.

இவர் பல்வேறு திறமைகளை அதிகளவு கொண்டிருந்தாலும், தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல கவர்ச்சியை காட்ட மறுத்த காரணத்தால் படவாய்ப்புகளை இழந்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் இவர், தெறி திரைப்படத்தில் சிறிய வேடத்தில் தோன்றிய நிலையில், சில்லு கருப்பட்டி என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவருடைய வாழ்க்கையில் பல தகவல்கள் மற்றும் நடிகருடன் கிசுகிசு என்று வெளியாகியது. ஆனாலும், அதனைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மிகவும் சூடேற்றும் விதமாக அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa (@thesunainaa)