சீரியலில் நடிக்கவந்த சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன் – எந்த சீரியலில் தெரியுமா ?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் 7வது சீசனில் கலந்துகொண்டு கலக்கியவர் மூக்குத்தி முருகன்.

இந்த சீசனை இவர் தான் வெற்றிப்பெற்றார், விருதை இசையமைப்பாளர் அனிருத் கையால் பெற்றார்.


அவ்வப்போது பாடல் துறையில் கலக்கிவந்த மூக்குத்தி முருகன் முதன்முறையாக சீரியல் ஒன்றில் என்ட்ரீ கொடுத்துள்ளார்.

அதாவது ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பாடுவதற்காக மூக்குத்தி முருகன் ஸ்பெஷல் விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார். இது குறித்த ப்ரோமோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.