சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் போல் வேறு எதிலும் கிடையாது. காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகும்.
அப்படி அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஹிட்டான ஒன்று ரோஜா சீரியல். இதில் நாயகன்-நாயகியாக நடிக்கும் சிப்பு மற்றும் பிரியங்காவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
அண்மையில் இந்த சீரியல் நாயகன் சிப்புவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்தோம். ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாளுக்கு பிரியங்காவின் குடும்பம் சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்துள்ளனர்.
கேக் வெட்டிய புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram







