புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு தற்போது பிரபலமாகவே இருக்கும் நடிகை சினேகா.
கவர்ச்சி காட்டாமல் தனது திறமையான நடிப்பினைக் கொண்டு, ரசிகர் பட்டாளத்தினைக் கொண்ட இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பு திறமையால் பேசப்படும் நடிகையாக மாறியதோடு, நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின்பு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மேலும் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு “பட்டாஸ்” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார்.