ரேஸ் பைக் ஓட்டிய விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன்…..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் தொகுப்பாளர் ரக்ஷன்.

இதன்பின் கலக்கப்போவது யார் 6, 7 உள்ளிட்ட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.

மேலும் தற்போது விஜய் டிவியின் TRPயை உச்சத்திற்கு எடுத்து சென்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தனது நகைச்சுவையால் தொகுத்து வழங்கி வருகிறார் ரக்ஷன்.

அதுமட்மின்றி சின்னத்திரையில் இருந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராகவும் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷன் ரேஸ் பைக் ஒன்றை ஓட்டி மாஸ் காட்டிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)