பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மற்றும் கண்ணன் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி..!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த ஒரு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

அண்ணன் தம்பி என கூட்டுக்குடும்பமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தொடரில் வி.ஜே.சித்ராவிற்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா, தற்போது இவரை புதிய முல்லையாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது போல் தான் தெரிகிறது.

இந்நிலையில் தற்போது முல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவருக்கு கொழுந்தனாக நடிக்கும் கண்ணன் உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்