விவாகரத்துக்கு பின் தனிமையில் தவிக்கும் நடிகை அமலா பால்!

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் வரிசையில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இதையடுத்து மைனா படத்தில் ஆரம்பித்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.

இயக்குநர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து பின் சில காலங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது தனிமையில் இருந்து குடி, புகை, ஆண் நண்பர்களுடன் நாட்களை கழித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் விவாகரத்து குறித்து மனமுடைந்து பகிர்ந்து இணையத்தில் பேசியதை யடுத்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அமலாபால். சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக படுகேவலமான விஷயங்களை கூடச் செய்யத் துணிந்து விட்டார் அமலாபால்.

சமீபத்தில் நடிகை அமலா பால், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் பிட்டா காதலு என்ற ஆந்தாலஜி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அமலாபால் ஏற்கனவே அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆடையை தூக்கி வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)