நடிகர் கார்த்தியின் சுல்தான் படம் எப்படி இருக்கு…

கொரோனா பிரச்சனை முடிவடைந்ததில் இருந்து படங்கள் அதிகம் வெளியாகி வருகின்றன. விஜய்யின் மாஸ்டர் படம் தான் முதலில் வெளியானது.

அதன்பிறகு தொடர்ந்து திரையரங்குகளில் படங்களாக வெளியாகின்றன. அப்படி இன்று வெளியான படம் சுல்தான்.

பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரஷ்மிகா நடித்துள்ள சுல்தான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

டிரீன் வாரியர் தயாரிப்பில் உருவான இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இருவரும் வந்துள்ளனர்.

அவர்களை பார்த்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

அதோடு படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ உங்கள் பார்வைக்கு,