மாநாடு ஷூட்டிங்கில் STR உடன் குக் வித் கோமாளி புகழ்….

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் தற்போது நடந்து குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியை எட்டியுள்ளது, இதில் மொத்தம் 5 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் தனது ரசிகர்களாகியுள்ளவர் தான் புகழ்.

சின்னத்திரை தனது திறமையை நிரூபித்துள்ள புகழ் விரைவில் பெரிய திரையில் அறிமுகமாக உள்ளார். அதுவும் பல முக்கிய நடிகர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

அந்த வகையில் STR உடன் இவர் நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், அதில் STR புகழ் உடன் பேசிக்கொண்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.