உயிரை பணயம் வைத்து அஜித் ரேஞ்சுக்கு சாதனை செய்த ரெஜினா.!

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமாக வலம் வரும் நடிகை ரெஜினா கேஸன்ட்ரா நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படம் இவருக்கு அடையாளத்தை பெற்று கொடுத்தது.

அதன் பின், மேலும் சில படங்களில் நடித்து இருக்கின்றார். இருப்பினும், தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் கால் வைத்த அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்ற ரெஜினா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுகொண்டு அவற்றிற்கு கமெண்ட் செய்து கொண்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். தற்போது நீர் சறுக்கு செய்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Regina Cassandra (@reginaacassandraa)