கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய 16 வயது நடிகை அனிகா…..

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த இவர், மீண்டும் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக அனிகா நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

படங்களில் நடித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்களை கவர்வதற்கு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் நடத்திய சிம்பிள் போட்டோஷூட் புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..