பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி இந்திய சினிமா அளவில் பிரபலங்களாகி ஹாலிவுட் சென்று நடிப்பார்கள். அந்த வரிசையில் பாலிவுட்டின் க்ளாமர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை மல்லிகா ஷெராவத்.
இதையடுத்து ஜாக்கி சானின் தி மித் படத்தில் படுமோசமான ஆடை அணிந்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். மேலும் பல மொழிகளில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய மல்லிகா தமிழில் நடிகர் கமல்ஹாசனின் தசவதாரம் படத்தில் வில்லன் கமலின் காதலியாக நடித்திருப்பார்.
இதைதொடர்ந்து நடிகர் சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார்.
தற்போது 44 வயதான நிலையில் இணையத்தில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது அப்பார்ட்மெண்ட் பால்கனியில் வெறும் துண்டுடன் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் மல்லியாவா இது என்று ஷாக்காகி பகிர்ந்து வருகிறார்கள்.










