கர்ணன் படத்தின் டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கர்ணன், இப்படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் அனைவரும் அவ்வளோடு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது கர்ணன் டீஸர் வரும் (23.03.2021) தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.