பாரதி கண்ணம்மா, ரோஜா, சத்யா, சீரியல் நடிகைகளுக்கு குரல் கொடுப்பது இவர் தானா..!!

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் TRP யின் உச்சத்தில் இருப்பது ரோஜா.

அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா சீரியலும், விஜய் டிவியில் பாரதி கண்ணம்மாவும் முன்னணி சிரியல்களாக விளங்கி வருகிறது.

இந்த இரண்டு சீரியலின் வெற்றி பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் இந்த சீரியல்களில் அந்தந்த நடிகைகள் பேசும் குரல் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ரோஜா, சத்யா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் பெண் முதல் முறையாக வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

இதில் ரோஜா, சத்யா, பாரதி கண்ணம்மா மட்டுமல்லாமல், திருமதி ஹிட்லர், ரெட்டை ரோஜா உள்ளிட்ட நடிகைகளுக்கு பேசியதை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)