பிரபல நடிகை வனிதா தற்போது உடல் எடையை சரி பாதியாக குறைத்துள்ளார்.
அது மாத்திரம் இன்றி, அழகிய காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு இருக்கும் வனிதாவின் நடனத்தையும், ஆடை அழங்காரங்களையும் பார்த்த ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.
குறித்த காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
View this post on Instagram







