TRP போட்டியில் மீண்டும் களமிறங்கும் ராஜ் டிவி, முக்கிய நடிகர்களுடன் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல்!

பிரபல ராஜ் டிவி தொலைக்காட்சி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக உள்ளது, முன்னெல்லாம் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகள் பெரியளவில் பிரபலமானது.

அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகி வந்த சிந்துபைரவி, விடாது கருப்பு உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்கள் பெரியளவில் கவர்ந்து TRP-யில் முன்னிலை இருந்தது.

இந்நிலையில் தற்போது ராஜ் டிவி தொலைக்காட்சி முக்கிய நடிகர்களை வைத்து புதிய சீரியல் ஒன்றை களம் இறக்கவுள்ளது. ஆம், நீ வருவாய்யென என்ற தலைப்பில் ஒளிபரப்பாகவுள்ள அந்த தொடரில் ரசிகர்களை கவர்ந்த முக்கிய நடிகர்கள் அதில் நடிக்கின்றனர்.

இதோ அதன் புகைப்படம்.