பீச்சில் கலக்கும் நிக்கி கல்ராணி.!

தமிழில் டார்லிங் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலமாக அறிமுகம் ஆன நடிகை நிக்கி கல்ராணி அதனை தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற ஏராளமான படங்களில் நடித்து இருக்கின்றார்.

சோஷியல் மீடியாக்களில் எப்பொழுதும் நிக்கி கல்ராணி மிகவும் ஆக்டிவாக இருப்பார். இதன் காரணமாகவே அவர் ஏராளமான பாளோயர்களை வைத்து இருக்கின்றார்.

சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமினில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், நடிகை நிக்கி கல்ராணி சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் தன்னுடைய அழகான முகத்தில் வெட்கத்தை காட்டிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் மனசை கொள்ளை அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)