தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் கடந்த 10 வருடங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை நயன் தாரா.
தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன் நெற்றிக்கண், காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்தே, நிழல் என பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
எப்பவாது இணையப்பக்கம் வரும் நயன் சமீபத்தில் க்ளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
எப்போதும் இளமை என்ற வாசகத்தின் முன்பு நின்று கொண்டு தன்னுடைய பின்னழகை காட்டியபடி நிற்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.







