ஆடையில் லிமிட்டை தாண்டிய அஜித்பட நடிகை!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். மாடலிங் துறையில் ஆரம்பித்து சிறுசிறு கதாபாத்திரங்களில் தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். மேலும் உடல் அங்கங்கள் தெரியும்படியான அடையணிந்து ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் கருப்பு நிற டிராண்ட்பரண்ட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.