பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பிரபலங்களில் ஒருவர் கதிர் என்கிற குமரன்.
இவருக்கும், முல்லை என்கிற கதாபாத்திரத்திற்கும் காட்டப்படும் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.
புதிய முல்லையையும் ரசிகர்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று கதிர் என்கிற குமரனுக்கு பிறந்தநாள், இதனால் அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் DPயை உருவாக்கி அதை ரிலீஸ் செய்துள்ளனர்.
அதனை பார்த்த குமரன் தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
View this post on Instagram