விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்த பாடலுக்கு நடனம் ஆடாத ரசிகர்களே இல்லை.
அவரவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிடுகிறார்கள். அண்மையில் நடிகை நஸ்ரியாவும் வீடியோ வெளியிட்டார்.
இப்போது பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான கவின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அங்கு அவர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
View this post on Instagram







