தமிழ் கலாச்சாரத்தை கேவலப்படுத்திய குக்வித் கோமாளி பவித்ரா…

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி சீசன் 2ல் போட்டியாளராக இருக்கும் பவித்ரா லட்சுமியின் ஃபோட்டோஷூட் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாகவும், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ஆகிய 3 பேர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் மற்ற 5 பேரும் தற்போது போட்டியில் உள்ளனர்

இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கும் ஒவ்வொருவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. அந்தளவுக்கு குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு நெருக்கமாகியிருக்கிறது.

சமையலுடன் சேர்த்து நகைச்சுவையும் இருப்பதால், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமிக்கு இன்ஸ்டா பக்கத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இவர் தற்போது குறும்படம் மற்றும் மாடலிங் என பிஸியாக இருந்துவரும் நிலையில், தற்போது போட்டோஷுட் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஆம் புடவையை வெட்டிவிட்டு தொடை தெரியும்படியான இவர் கொடுத்திருக்கும் போஸைப் பார்த்து ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

சேலைக்கு னு மரியாதை, பெருமை இருக்கு… அது நம்ம கலாச்சாரதோட ஒரு அங்கம் . உங்க நாசமா போன creativity காக அத கொச்சை படுத்தாதிங்க… #pavithralakshmi அவனுங்க அசிங்கத்த திங்க சொன்னா கூட திம்பிங்களா.. என்றும் தமிழர் கலாச்சாரத்தை நீங்களே இப்படி கொச்சைப்படுத்துவது மிகவும் வேதனையளிக்கிறது என்று பலரும் தங்களது ஆதங்கத்தினை மோசமான கருத்தாக பதிவிட்டு வருகின்றனர்.