தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா!

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து சுமார் 4 வாருடங்களாக ஓடி வெற்றிபெற்ற சீரியல் தெய்வமகள்.

இதில் கதாநாயகனாக கிருஷ்ணா நடிக்க, நடிகை வாணி போஜன் கதாநாயகி நடித்து அனைவரின் மனதையும் சின்னத்திரை ஜோடிகளாக கவர்ந்தார்கள்.

தெய்வமகள் சீரியலுக்கு பிறகு, ரன் மற்றும் நாயகி உள்ளிட்ட சீரியலில் நடிகர் கிருஷ்ணா நடித்து வந்தார்.

இந்நிலையில் தனது மனைவி நடிகை சாயா சிங்குடன் லேட்டஸ்டாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆம் நடிகை சாயா சிங் தனுஷின் திருட திருடி படத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.