தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை, இப்படம் இதுவரை இல்லாதளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தல அஜித்தின் ரசிகர்கள் பொது இடத்தில் உள்ள முக்கிய நபர்களிடம் அப்படத்தின் அப்டேட் கேட்டு அட்டகாசம் செய்து வருவதை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி ஷிவாங்கி காலேஜ் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டை கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஷிவாங்கி “எனக்கே தெரியாது, தெரிந்தால் சொல்கிறேன்” என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..
https://twitter.com/anithatalks/status/1365485408792899591







