லாஸ்லியா நடிக்கும் புதிய தமிழ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் தான் லாஸ்லியா மற்றும் தர்ஷன், இவர்கள் இருவரும் தற்போது கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இதற்கு முன் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ப்ரிண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார், இபபடம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகும் கூகுள் குட்டப்பன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா என முக்கிய நட்சத்திரங்கள் உள்ள அந்த புகைப்படம் இதோ.