சோமுவுடன் நெருக்கமாக ஆடும் ஷிவானி! கொதித்தெழுந்து ஆவேசத்துடன் விளாசும் நெட்டிசன்கள்…

ஸ்டார்ட் மியூசிக்கின் நிகழ்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர் சோமசேகரை சிவகார்த்திகேயன் என்றும், ஷிவானி நாராயணனை கீர்த்தி சுரேஷ் என்றும் உசுப்பேற்றி விட்டு, உன் மேல ஒரு கண்ணு பாடல் காட்சியை அரங்கேற்றிய புரமோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இருவரும் இணைந்து நடனம் ஆடும் கொடுமையையும் ரசிகர்கள் பார்த்து அப்செட் ஆகி உள்ளனர்.

ஷிவானி நாராயணன் உடன் இப்படி சோமசேகர் ஆடுவதை பாலா பார்த்தால் பாவம் என்ன ஆவார் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அர்ச்சனாவுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.