நடிகர் வடிவேலுவுடன் பிக் பாஸ் ஆரி எடுத்துக்கொண்ட புகைப்படம்..

தமிழ் திரையுலகில் ‘என் ராசாவின் மனசிலே’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் வடிவேலு.

இப்படத்தை தொடர்ந்து சிங்கார வேலன், தேவர் மகன், பொண்ணுமணி, ராஜகுமாரன் போன்ற 100 கணக்கான திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பெற்றார்.

சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நடிகர் வடிவேலு மீண்டும் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

நடிகர் வடிவேலுவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலருக்கும் ஆசை இருக்கும். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..