முழு மேக்கப் போட்டுகொண்டு, பிங்க் நிற உடையில் பிக் பாஸ் கேபிரியலா..

ஜோடி நம்பர் ஒன் எனும் நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக துவங்கியவர் கேபிரியலா.

இதன்பின் 3, சென்னையில் ஒருநாள், அப்பா எனும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் தற்போது சமீபத்தில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களமிறங்கி மக்களின் மனதை கொள்ளைகொண்டார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராகியுள்ளார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின்போது முழு மேக்கப் போட்டுகொண்டு, பிங்க் நிற உடையில் அழகிய மார்டன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..