தமிழ் சினிமாவில் அளிக்க முடியாத காமெடி நடிகராக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகை வடிவேலு.
திரையுலகில் இவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும், தினம்தினம் மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அப்படி இவர் கதாநாயகனாக நடித்து வெளியான இந்திர லோகத்தில் நான் அழகப்பன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து.
இப்படத்தை தயாரித்திருந்தவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். இப்படத்திற்கு பிறகு தான் மிகப்பெரிய நஷ்டத்தையும், வீழ்ச்சியையும் சந்தித்தேன் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.







