நடிகை ராஷ்மிகா மந்தனவா இது!

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதில் இளம் நடிகையாக இடம்பிடித்துள்ளவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், கீதா கோவிந்தம் என ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

தொடர்ந்து பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் ரஷ்மிகா, தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனவாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட, நம்ம ராஷ்மிகா மந்தனவா இது என கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..