44 வயதில் இத்தனை கவர்ச்சியா.?

நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியாகிய வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரகதி அதன்பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அது அவருக்கு மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் திருமணமாகி குடும்பம் குழந்தை என்று நடிகை பிரகதி செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் திரையில் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார்.

மேலும், ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்தகைய சூழலில், சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் பிரகதி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார்.

அந்த வகையில் தனது மகளுடைய பதினாறாவது பிறந்த நாளை முன்னிட்டு க்ளிவேஜஸ் தெரியும் அளவிற்கு டாப் ஆங்கிளில் ஒரு புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதை கண்ட நெட்டிசன்கள் அதிர்ந்து போய் விட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)