90களில் தனக்கென தனி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை தேவயானி. இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். சினிமாவில் அனைவருக்கும் நடக்கும் கிசுகிசுக்களிலும் சிக்கியும் அதை பொருட்படுத்தாமல் சினிமாவில் நடித்து வந்தார்.
2001ல் இயக்குநர் ராஜ் குமாரை திருமணம் செய்து இனியா, ப்ரியங்கா என்ற இரு மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பொதுவாக படங்களிலும் கலந்து கொண்ட விழாக்களிலும் கவர்ச்சி உடையை தேவயானி பெரும்பாலும் அணிந்ததில்லை.தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.
அந்த புகைப்படத்தில் “குட்டி டவுசரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் தேவையானி” இதை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் என அந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.
இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் இந்த புகைப்படத்தை பார்த்ததில்லை என்பதால் இது தற்போது வைரலாகி வருகிறது.








