குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் அறிமுகமாகி பின் படவாய்ப்புகளை பெற்று ஜொலித்து வருபவர்கள் வரிசையில் தற்போது மலையாளத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்கள்.
அந்தவகையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சனுஷா. இதையடுத்து ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார்.
எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார்.
மேலும், சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் சசிகுமாரின் தங்கச்சியாக நடித்து அனைவரது உள்ளங்களிலும் கவர்ந்த இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
படங்களில் நடித்து பிரபலமானதை விட ஓடும் வழியில் சக பயணி ஒருவர் சனுஷாவிடம் தவறாக நடந்து கொண்ட செய்தியின் மூலம் தான் அதிகம் பிரபலமானார். இதையடுத்து, மன உளைச்சளால் தற்கொலை முயற்சி செய்தேன் என் சகோதரனுக்காக தான் அதை கைவிட்டேன் என்று அதிர்ச்சியை அளித்துள்ளார்.
படங்களிலும் கவனம் செலுத்தாமல் தன்னுடைய உடல் எடையில் கவனம் செலுத்தாமல் தற்போது பார்ப்பதற்கு 26 வயதிலேயே 40 வயது ஆன்ட்டி போல தோற்றமளிக்கிறார். இந்நிலையில் இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டு அருவியில் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
View this post on Instagram
View this post on Instagram