கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிஸியான ஒரு நடிகை. கொரோனா லாக் டவுனுக்கு பிறகு பிரபலங்கள் பலரும் வெளியூர் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷும் துபாய் சென்றிருந்தார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே வெளியிட்டார்.
தற்போது புடவை கட்டி கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படம் வெளியிட ரசிகர்கள் என்னது இது, லட்சணமாக புடவை கட்டும் கீர்த்தியா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
காரணம் அவர் மாடர்ன் என்ற பெயரில் புடவையை எப்படி கட்டியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்,
View this post on Instagram







