தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகையாவதற்கு பல கஷ்டங்களை தாண்டி குறுகிய காலத்தில் இந்த நிலைக்கு வந்தார் சமந்தா.
நடிகைகளுக்கு திருமணமாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிடும் சூழலை தவிடுபொடியாக்கியவர் நடிகை சமந்தா. தற்போது க்ளாமர் ஆடைக்கும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் குடும்பத்தினரின் சம்மதத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்த விமர்சனங்கள் எழுந்தாலும் அதை அவர் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் சமந்தா மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சுவற்றில் ஒட்டிய பல்லி போல ஒட்டிக்கொண்டு கத்தி போன்ற பார்வையை வீசி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் அம்மணி. இது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram