சினிமா பிரபலங்கள் என்றாலே பெரும் அவதிக்குள்ளாவது எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சுற்றி போட்டோ எடுக்க நிற்பதுதான். காலையில் எழுந்து உடற்பயிற்சிக்கு கூட வெளியில் சென்றாலும் கடினமாக இருப்பது தான்.
அந்தவகையில் பாலிவுட்டில் இதற்காகவே அதுவும் போட்டோ எடுத்து சமுகவலைத்தளத்தில் பகிர்வது வேடிக்கையாகவே வைத்துள்ளனர் ஒரு கூட்டம்.
அதில் சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் இதுபற்றி பேசியும் வந்து வருகிறார்கள். அந்தநிலையில் சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகை மலைக்கா அரோரா உடற்பயிற்சிக்கு சென்ற இடத்தில் ரசிகர்கள் சுற்றி வளைத்து வளைத்து போட்டோ எடுத்து இணையத்தை டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
அதுவும் கிழிந்த ஆடையில் உடற்கட்டு தெரியும்படியான ஆடையை அணிந்து காரில் இருந்து வெளியே வந்தது முதல் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.