குக் வித் கோமாளி 2 புகழ் தீபாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா?

பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி 2 சீசனில் எப்போதும் சிரித்தபடி இருப்பவர் தீபா.

இவரது சிரிப்பை வைத்தே நிகழ்ச்சியில் பல காமெடிகள் நிகழ்ந்துள்ளது.

சரியான சமையல் இல்லை என்பதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சி என்பதால் நேற்றைய நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியால் மேலும் அவர் மக்களிடம் அதிகம் பிரபலமடைந்துள்ளார் என்றே கூறலாம்.

எப்போதும் சிரித்தபடியே இருக்கும் தீபாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா?.

இதோ பாருங்க,