மலையாள திரைப்பட நடிகை பார்வதி நாயர்.. இவர் தமிழ் மொழியில் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிஸியான மாடலாகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகவும் இருந்து வருகிறார்.
சாப்ட்வெர் துறையில் பணியாற்றி வந்த பெண்மணி, மாடலிங்கில் நுழைந்து, மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் நேவி குயின் போன்ற அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். மலையாளத்தில் பாபின்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இதன்பின்னரே என்னை அறிந்தால் மூலமாக தமிழ் மொழிக்கு அறிமுகமாகி, உத்தம வில்லன் படத்தில் நடித்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்படும். இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் தற்போது ஊஞ்சலில் இருந்தபடி போட்டோ ஷூட் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார்.
View this post on Instagram







