இந்த வாராம் வெளியேற போவது ஆரியா? விஜய் டீவியின் திட்டமிட்ட சதி…. தீயாய் பரவும் ஆதாரம்?

தற்போது ஆரிக்கு எதிராக விஜய் டிவியும் பிக் பாஸ் குழுவும் சதி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆடிப் பாடும் காட்சியில் காட்டப்படும் ஆரியின் ஃபிரேம் நேற்றைய எபிசோட் சீன் என்றும் வேண்டுமென்றே ஆரியை கட்டம் கட்டுகின்றனர் என்றும் கண்டனங்களை குவித்து வருகின்றனர்.

நேற்றைய எபிசோடு காட்சி, எப்படி இன்றைய அன்சீன் புரமோவில் வந்தது. எல்லா புரமோவிலும் ஆரியை கெட்டவனாக்கும் முயற்சியில் விஜய் டிவி ஈடுபடுகிறது என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்து முன் வைத்து வருகின்றனர்.

நேற்றைய எபிசோடில் காட்டப்பட்ட அதே ஆரியின் காட்சியை இன்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆரியை வெறுப்பேற்றி பாட்டு பாடி ஆடும் விதமாக இருக்கும் புரமோவிலும் காட்டி பிக் பாஸ் டீம் சீட்டிங் பண்ண ஆரம்பித்துள்ளது என வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இப்படி தொடர்ந்து பிக் பாஸ் புரமோக்களில் ஆரிக்கு எதிராக செயல்படுவது, அவரை வெளியேற்றவே, என தெளிவாக தெரிகிறது.

கண்டிப்பா ஏதாவது ஒரு பெரிய டிராமாவை நடத்தி ஆரியை இந்த வாரம் வெளியே அனுப்பவே தயாராகி விட்டனர் என்றும் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.

இதேவேளை, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆரிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.