கொரோனா பிரச்சனையிலும் ரூ.350 கோடிக்கு மேல் சம்பாதித்த பிரபல பாலிவுட் நடிகர்- அதிர்ந்த ரசிகர்கள்

பிரபலங்கள் வருடா வருடம் அதிக படங்கள் நடிப்பார்கள். ஆனால் கடந்த வருடம் 2020 கொரோனா காரணமாக அனைத்தும் முடங்கப்பட்டது.

சினிமா துறை சுத்தமாக இயங்கவே இல்லை, இதனால் தொலைக்காட்சிகளில் பழைய படங்களும், சீரியல்களும் அதிகம் ஒளிபரப்பாகின.

இந்த நிலையில் கொரோனா காலத்திலும் ரூ. 350 கோடிக்கும் மேல் நம்பாதித்துள்ளாராம் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்.

கடந்த 4 ஆண்டுகளில் அவர் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்ற விவரம் இதோ,

2020- ரூ. 356.57 கோடி

2019- ரூ. 459.22 கோடி

2018- ரூ. 277.06 கோடி

2017- ரூ. 231.06 கோடி

2016- ரூ. 211.58 கோடி

2015- ரூ. 208.42 கோடி

கடந்த 6 ஆண்டுகளில் அவர் ரூ. 1744 கோடி சம்பாதித்துள்ளாராம்.