கடந்த டிசம்பர் 9ம் தேதி சீரியல் நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுவரையும் தற்கொலை குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை.
இந்த நேரத்தில் தான் அவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை சித்ராவின் ஹேண்ட் பேக்கை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் அதை சிகரெட்டில் லோடு செய்யும் கருவியையும் கண்டெடுத்தனர்.
இதனால் சித்ராவுக்கு குடிப்பழக்கத்துடன் சேர்ந்து கஞ்சா பழக்கமும் இருப்பதாக தெரிகிறது.
அதேசமயம் சித்ராவிற்கு உண்மையில் இந்த பழக்கம் உள்ளதா அல்லது இந்த வழக்கை திசை திருப்ப யாராவது இப்படி செய்தார்களா என்ற சந்தேகமும் வந்துள்ளது.







