கே.ஜி.எப் படத்தில் ஹீரோவிற்கு அம்மாவாக நடித்திருந்த பெண்ணா இது!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எப்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த படம் வெளியாக காத்துருக்கிறது.

கே.ஜி.எப் படத்தில் ஹீரோ யாஷிற்கு அம்மாவாக இளம் நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் நடித்திருந்தார். இவரின் நடிப்பிற்காக பிலிம் பேர் விருது கூட கிடைத்தது.

இந்நிலையில் முதன் முறையாக மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் நடிகை அர்ச்சனா ஜோய்ஸ்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், கே.ஜி.எப் படத்தில் ஹீரோவிற்கு அம்மாவாக நடித்திருந்த பெண்ணா இது, என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..